நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்தவர்கள் என்ன சொன்னாங்கனு தெரியுமா? முதல் ரிவியூ!

பாலிவுட் யில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த பிங்க் படத்தின் ரீமேக் தான் அஜித் யின் நேர்கொண்ட பார்வை இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார் , போனி கபூரோர் தயாரிக்குறார் , யுவன் இசை அமைக்குறார் , அஜித் உடன் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து உள்ளார்.

ஒரு படம் வெளியே வருவதற்கு முன் அதை முதலில் பார்ப்பது சென்சார் போர்டு உறுப்பினர்கள் தான், இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு யு/எ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இப்படம் தற்போது உள்ள சமுதாயத்திற்க்கு தேவையான படம் மற்றும் நல்ல சமுதாய கருத்தை முன்வைக்குறது எனவும் சென்சார் போர்டு உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

Suggestions For You

Loading...