விடாமுயற்ச்சி உழைப்பால் தனது பெயரை உலகெங்கும் உச்சரிக்க வைத்த அஜித் !

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. புதியதாக உதயமான கட்சிகள் என இந்த முறை கடும் போட்டி நிலவிவருகிறது.

அந்த வகையில், பிரச்சாரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசி கொண்டிருந்த பொழுது அங்கிருந்த ஒருவர் தனது குழந்தைக்கு பெயர் வைக்க சொல்ல தினகரன் உடனே தல அஜித்தின் பெயரை கூற அங்கிருந்த அனைவரும் கரகோஷத்தில் எழுப்பிய குரலை நீங்களே வீடியோவில் பாருங்கள்…

தன்னுடைய விடாமுயற்ச்சி உழைப்பால் தனது பெயரை உலகெங்கும் உச்சரிக்க வைத்த உத்தமரே 🙏 #அஜீத்pic.twitter.com/oSIhraZzcV— Dheena Shankar (@Dheena_shankar) April 4, 2019

Loading...