அஜித்துடன் இருக்கும் அந்த பெண் யார் தெரியுமா? – வைரல் புகைப்படம்!

ajith-kumar

தல அஜித் தற்பொழுது தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10 தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் பல ரசிகர்கள் பல பிரபலங்கள் என அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் அதனை இணையதளங்களிலும் வெளியிட்டு டிரென்ட் செய்தார்கள், அந்த வகையில் நேற்று ஒரு இளம் பெண் அஜித்துடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டார்.

அது யார் என்று பெரிய விவாதமே நடந்தது, அவர் ஒரு டான்ஸர், இதற்கு முன் விஜய், விக்ரம் என பல நடிகர்கள் படங்களில் இவர் நடனமாடியுள்ளார்.

Suggestions For You

Loading...