10,000 பேருக்கு கண் சிகிச்சைக்கு உதவிய அஜித் – வெளியான ஆச்சர்ய தகவல்!

அஜித் பற்றி தினமும் ஏதாவது ஒரு செய்து வந்துகொண்டு தான் இருக்கிறது. நிஜ வாழ்க்கையிலும் இவரில் நல்ல குணங்கள் ரசிகர்கள் மத்தியில் கவர்ந்துள்ளது.

தன்னை சுற்றி உள்ள யாராக இருந்தாலும் அவர்களுக்கு உடல் நலக் குறைவோ யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தால் உடனே உதவிகள் செய்கிறார்கள்.

இதில் அஜித் செய்யும் உதவி வெளியே தெரியக்கூடாது என்று நினைத்தாலும் ரசிகர்களுக்கு தெரிந்துவிடும்.

அப்படி அஜித் பற்றி ஒரு தகவல் வந்துள்ளது, அதாவது அவர் இதுவரை 10,000க்கும் மேற்பட்டோருக்கு கண் சிகிச்சைக்காக உதவிகள் செய்துள்ளாராம். விஸ்வாசம் யூனிட்டில் ஒருவர் தொடர் கண் வலியால் இரண்டு நாள் வேலைக்கு வரவில்லை. அவருக்கு ஆபரேஷன் செய்ய உடனடியக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். ஆபரேஷன் செலவு மற்றும் சரியாகும்வரை வீட்டுச்செலவு அனைத்தையும் அஜித்தே ஏற்றுக்கொண்டார்.

Suggestions For You

Loading...