தனது தந்தை உடல்நலம் குறித்து வருத்தத்தில் அஜித்!

ajith

அஜித் தனது திரைப்பயணத்தில் மிக பெரிய சோதனைகளை கடந்து வந்துள்ளார் என்பது தெரிந்த விஷயம் தான். எந்த ஒரு தடையாக இருந்தாலும் தைரியமான எதிர்க்கக்கூடியவர்.

ஆனால், அஜித் மனதளவில் தற்போது மிகவும் வேதனையில் இருக்கின்றார், காரணாம் அஜித்தின் தந்தை மிகவும் உடல்நிலை முடியாமல் உள்ளார், தற்போது அஜித் தன் அப்பாவுடனே தான் தினமும் இருக்கின்றாராம்.

ajith father
ajith father

இந்த ஒரு காரணத்தினால் தான் எந்த ஒரு அப்டேட்டும் அவர் பிறந்தநாளுக்கு கூட வரவில்லையாம்.

இதை புரிந்துக்கொண்டு ரசிகர்கள் அமைதி காப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Suggestions For You

Loading...