நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளருக்கு அஜித் ரசிகர்கள் வேண்டுகோள் – இது நடக்குமா?

ajith-nerkonda-paarvai

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

அதோடு சமீபத்தில் அவர் அஜித்தை பாலிவுட்டிற்கு அழைத்து செல்வேன், அதற்காக இப்போது 3 கதைகள் என்னிடம் உள்ளது, அவர் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

அவரின் பேட்டி கேட்டதில் இருந்து அஜித் ரசிகர்கள் போனி கபூருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அதாவது அஜித்தை வைத்து தூம் 4 படம் எடுங்கள் என்கின்றனர். இது நடக்குமா எதிக்காலத்தை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Loading...