தல அஜித் வாங்கியுள்ள விலையுயர்ந்த புதிய கார்- புகைப்படங்கள் இதோ

ajith

சினிமா பிரபலங்களில் பலருக்கு காரின் மேல் ஒரு கிரேஸ் இருக்கிறது. அந்த லிஸ்டில் அஜித், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் என பிரபலங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

அப்படி சமீபத்தில் ஒரு பிரபலம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை நம்ம தல அஜித் தான். வெள்ளை நிறத்தில் ஒரு புதிய கார் வாங்கியிருக்கிறார்.

அந்த காரின் புகைப்படங்கள் இப்போது தல ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Suggestions For You

Loading...