ரஜினி பிறந்தநாளிற்கு நாளிதழில் புகைப்படத்துடன் அஜித் கொடுத்த விளம்பரம் – இதை பார்த்தீர்களா?

ajith rajinikanth

இந்திய சினிமாவில் உச்சத்தை தோட்ட நடிகர் என்றால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இந்திய முழுவதும் இவரது படங்கள் வெளியாகி மிக பெரிய வரவேற்பை பெரும்.

கோடி கணக்கில் ரசிகர்களை வைத்திருக்கும் இவருக்கு அஜித், விஜய் கூட இவரது ரசிகர்கள் என்பது ஆச்சர்யம் இல்லை.

அதில் அஜித் ஒரு படி மேலே சென்று ரஜினியின் பிறந்தநாளன்று வாழ்த்து கூறி நாளிதழில் விளம்பரம் கொடுத்திருக்கிறார்.

1996 காதல் கோட்டை படம் பார்த்து அஜித்தை தொடர்பு கொண்டு வாழ்த்திய முதல் நடிகர் ரஜினி. அதனால் தான் என்னவோ அந்த ஆண்டு ரஜினியின் பிறந்த தினத்தில் நாளிதழ்களில் ‘மனிதர்களில் நடிகர்களை பார்த்திருக்கிறேன் ஆனால் நடிகர்களில் நான் பார்த்த மனிதன்நீதான், வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்’ என அஜித் விளம்பரம் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது, இதோ..

Suggestions For You

Loading...