அஜித்தின் இந்த பட ஓப்பனிங் ரெக்கார்ட்டை முறியடிக்க இன்றுவரை ஆளில்லை.. – மாயாஜால் CEO மாஸ் தகவல்!

தல அஜித் என்றால் ஓப்பனிங் கிங் என்று இன்னொரு பெயர் இருக்கிறது. அஜித்தின் படங்கள் எப்படி இருந்தாலும் முதல் மூன்று நாட்கள் ஹவுஸ் புல் காட்சிகளுடன் தான் ஓடும்.

குறிப்பாக சென்னையில் அஜித்தின் படங்களுக்கு பிரம்மாண்ட ஓப்பனிங் கிடைக்கும். சென்னையில் பல இடங்களில் மால்களில் திரையரங்குகள் உள்ளது.

அதில் ஒரு நாளைக்கு பல காட்சிகள் திரையிடப்படுகின்றது, இதில் குறிப்பாக மாயாஜாலில் ஒரு நாளைக்கே சுமார் 90 காட்சிகள் ஓடும்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு சினிமா விமர்சகரிடம் மாயாஜால் CEO அவர்கள் தல நடித்த பில்லா-2 தான் ஆல் டைம் ரெக்கார்ட் ஓப்பனிங், அந்த படம் போல் ஒரு ஓப்பனிங் வேறு எதுவுமில்லை என்று கூறினாராம்.

Loading...