அஜித் – அனில் கபூர் சந்திப்பின் காரணம் இது தான்!

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் பிங்க் ரீமேக் படத்தில் நடித்துவருகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு ஹைட்ரபாத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் அஜித் சமீபத்தில் போனிகபூரின் சென்னை இல்லத்திற்கு சென்றுள்ளார், அவருடன் தல-59 குழுவும் இருந்துள்ளது.

அது மட்டுமின்றி அவர்களுடன் பாலிவுட் நடிகர் அனில் கபூரும் இருந்துள்ளார், எதற்காக இவர்கள் சந்தித்துக்கொண்டார்கள் என்று தெரியவில்லை.

ஆனால், கண்டிப்பாக படம் சம்மந்தமாக இருக்காது, ஸ்ரீதேவி இறந்த பிறகு ஏதும் அவர் நியாபகமாக செய்யும் சம்பிரதாயமாக இருக்கும் என கூறப்படுகின்றது.

Loading...