அஜித் 60வது படம் குறித்து ஆங்கில பத்திரிகையில் வெளியான தகவல் -இயக்குனர் இவர் தான்!

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த படத்தை முடித்தவுடன்மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில் அப்படம் கைவிடப்பட்டது எண்டு செய்திகள் உலா வந்ததது. அதை பொய்யாக்கும் வகையில் தற்போது செய்து வந்துள்ளது.

ஒரு பிரபல ஆங்கில பத்திரிக்கையில் தல 60வது படத்தை போனி கபூர் தயாரிக்க, வினோத் தான் இயக்குகிறார் என்று கூறுகின்றனர்.

அதோடு அப்படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை என்று அவர்களது செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

Suggestions For You

Loading...