மீண்டும் வைரலாக பரவும் அஜித்தின் 60வது பட இயக்குனர் தகவல் ! – இதான் உண்மையா?

ajith

தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கிவரும் இப்படத்தின் அஜித் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்க முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை தயாரிக்கும் போனி கபூர் தான் அஜித்தின் 60வது படத்தையும் தயாரிக்கிறார் என்பது ஏற்கெனவே வந்த செய்தி.

பிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரிமை!

இப்போது என்னவென்றால் பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கும் அஜித்தின் 60வது படத்தையும் தீரன் பட புகழ் இயக்குனர் வினோத் தான் இயக்குகிறார் என்று மீண்டும் செய்தி வைரலாக பரவி வருகிறது.

Loading...