பிரபல நடிகரை காதலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் – விரைவில் திருமணம்?

aishwarya rajesh

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முக்கியமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஹோம்லியான ரோல்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்துவருபவர். காக்க முட்டை, தர்மதுரை, கானா என பல படங்களில் அவரது நடிப்பு திறமையை பார்த்து வியந்தவர்கள் ஏராளம்.

aishwarya rajesh
aishwarya rajesh

தற்போது 29 வயதாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சினிமா நடிகர் ஒருவரை தான் அவர் காதலித்து வருகிறாராம்.

எனக்கும் காலம் வரும்.. அயோக்கியா படம் தள்ளிப்போனதால் விஷால் ஆவேசம் !

ஒரு முக்கிய படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் காதலிக்கிறார் என்றும், குடும்பத்தினர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Suggestions For You

Loading...