படுகவர்ச்சியாக உடல்பயிற்சி செய்யும் ஐஸ்வர்யா – வீடியோ உள்ளே!

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர்களுள் நடிகை ஐஸ்வர்யா டுட்டா. பிக் பாஸ் வீட்டில் பல விமர்சனங்களை கண்டவர் ஐஸ்வர்யா

இவர் தற்போது நிறைய படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அப்படி இவரையும் மஹத்தும் இணைத்து ஒரு படத்தில் நடித்துவருகிறார்கள்.

இதற்கிடையில் தான் அவர் கடந்த சில வாரங்களாக கடினமான உடற்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். இதற்காக இரவு பகல் பாராமல் ஜிம்மிலேயே மெனக்கெடுகிறார் என்பது அவரது பதிவுகளில் இருந்தே தெரிகிறது.

இப்போது புதிதாக எனது அடுத்த முயற்சியும் முடிந்தது என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Loading...