விஜய்யின் தீவிர ரசிகையான இந்த தயாரிப்பாளர் செய்த வேலையை பாருங்க!

தெறி, மெர்சல் படங்களின் வெற்றியை அட்லீ, விஜய் கூட்டணி மீண்டும் இனையவுள்ளது. அட்லீ தொடந்து விஜய்யை மூன்றவது முறையாக இயக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

விஜய்யின் 63வது படமான இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்நிலையில் படத்தை தயாரிக்கும் அர்ச்சனா கல்பாத்தி தீவிர விஜய் ரசிகை என்பது முன்பே தெரிந்தது தான்.

அவர் எந்த அளவுக்கு தீவிர ரசிகை ரசிகை என்றால், புலி படத்தின் ரிலீஸின் போது அவரே தியேட்டர் வாசலுக்கு வந்து பட்டாசை வெடித்து கொண்டாடும் அளவுக்கு தீவிர ரசிகை என கூறி ஒரு புகைப்படமும் உலா வருகிறது.

Suggestions For You

Loading...