உடல்நல குறைவால் மருத்துவமனையில் இருக்கும் நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடிகர்!

தமிழில் விஜய், சூர்யாவுடன் ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்தவர் விஜயலக்ஷ்மி. இவர் கன்னடத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்.

தற்போது பெரிய திரைக்கு நடிப்பதை நிறுத்திவிட்டி சின்ன திரையில் சில சீரியல்களில் நடித்துவருகிறார். தமிழில் சீரியலில் நடித்தவும் இவர்க்கு சமீபத்தில் உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது.

உயர் ரத்த அழுத்தம் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாகவும் பணத்திற்கு கஷ்டப்படுவதாகவும் தகவல் வந்தது. அந்த செய்திக்கு பின் சில கன்னட நடிகர்கள் அவருக்கு உதவியாக கூறப்பட்டது.

தற்போது என்னவென்றால் விஜயலக்ஷமிக்கு சிகிச்சைக்காக ரூ. 1 லட்சம் பண உதவி செய்த நடிகர் ரவி பிரகாஷ் செல்போனில் தொடர்ந்து மெசேஜ் அனுப்பியும், ஆபாசமாகப் பேசியும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக விஜயலக்ஷமி புகார் அளித்துள்ளார்.

Suggestions For You

Loading...