சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த இரண்டு நடிகைகள் – தோல்வி எதிரொலி?

sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடித்து கடைசியாக வெளியான சீமராஜா, மிஸ்டர் லோக்கல் படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இதனால் இவரது மார்க்கெட் சரிவை சந்தித்துள்ளது.

இதன் பிறகு நடிக்கும் படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்தபடியாக இரும்பு திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடித்துவருகிறார்.

sivakarthikeyan
sivakarthikeyan

அதை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பாண்டிராஜ் முதலில் அணுகியது பூஜா ஹெக்டே மற்றும் கீதாகோவிந்தம் தெலுங்குப் படத்தின் நாயகியான ராஷ்மிகாவிடம் தான்.

ப்ரியா பவானி ஷங்கர் போலி ஐடி செய்யும் அட்டகாசம் – கடுப்பான நடிகை!

ஏப்ரல் முதல் கால்ஷீட் கேட்டதால் டேட் இல்லை என்று இருவருமே சொல்லிவிட்டனர். அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தங்கச்சி கேரக்டருக்குத்தான் முக்கியத்துவம் என்பதும், ஹீரோயின் கேரக்டர் சுமாரானது என்பதும் அவர்கள் நடிக்க மறுத்ததற்கு மற்றொரு காரணம். இவர்கள் மறுத்த பிறகே அனு இம்மானுவேலை கதாநாயகியாக்கியுள்ளனர்.

Loading...