திருமணம் எப்போது? 44 வயதான நக்மா கொடுத்த ஷாக் பதில்!

90களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வளம் வந்தவர் நடிகை நக்மா. ஜோதிகாவின் அக்காவான இவருக்கு தற்போது 44 வயதுகிறது, இன்னும் திருமணம் நடைபெறவில்லை.

சினிமாவை விட்டு ஒதுங்கி காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவர் தற்போது மீண்டும் ஒரு முன்னணி தெலுங்கு ஹீரோ படத்தில் அம்மாவாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை நக்மா திருமணம் பற்றி பேசியுள்ளார். “திருமணம் என் கையில் இல்லை, கடவுள் தான் தீர்மானிக்க வேண்டும். எனக்கான நேரம் வரும்போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன்” என கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...