நதியாவுக்கு இவ்வளவு அழகான மகள்கள் மகள்களா? – வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்!

80களில் தமிழ் சினிமா நடிகைகளில் முக்கியமானவர் நதியா. ஹீரோயினாக சில ஆண்டுகள் மட்டுமே நடித்து இன்றுவரை ரசிகர்களின் அன்பைத் தக்கவைத்திருக்கிறார். ஆனால் நதியா சினிமாவிற்கு வந்து சில படங்களே நடித்து உடனே திருமணம் செய்து செட்டில் ஆனார்.

அவ்வப்போது அம்மா கதாபாத்திரங்களில் சில படங்களில் இவர் தோன்றினாலும் தற்போது நடிப்பதை மிகவும் குறைத்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

இப்போது அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அதைப் பார்த்ததும் நதியாவிற்கு இவ்வளவு பெரிய பெண் பிள்ளைகளா என எல்லோரும் அதிர்ச்சியாக பார்க்கின்றனர்.

Suggestions For You

Loading...