கீர்த்தி சுரேஷுக்கு என்ன ஆச்சி ? ஆளே மாறி போய்ட்டாரே.. – லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே!

Actress-Keerthy-Suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர். குறுகிய காலத்திலே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், விக்ரம், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.

இந்நிலையில் கீர்த்தி தற்போது பாலிவுட்டில் பக்கம் சென்றுள்ளார், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக இவர் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார்.

இப்படத்திற்காக இவர் தன் உடல் எடையை நன்றாக குறைத்துள்ளார், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்து வைரல் ஆகி வருகின்றது,

keerthy-suresh
keerthy-suresh

Suggestions For You

Loading...