கமலின் தீவிர ரசிகனான நான் அவருடன் நடித்ததே இல்லை – இந்தியன் 2 படத்தில் வாய்ப்பு கேட்கும் முன்னணி நடிகர்

தமிழ் சினிமாவை உலக மேடைக்கு எடுத்துச்சென்றவர்களில் முக்கியமானவர் கமல். அப்படிப்பட்ட உலக நாயகன் கமல் ஹாசனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு என்றால் அதில் ஆச்சர்யம் இல்லை.

அப்படி தான் காமெடி நடிகர் விவேக்கும் கமலின் தீவிர ரசிகராம். இது இப்போதிலிருந்து இல்லை, 1975ல் அவரது முதல் படமான அபூர்வ ராகங்கள் படத்திலிருந்தேவாம். ஆனால் இதுவரை நான் கமலின் படத்தில் நடித்ததே இல்லை என்கிறார் விவேக்.

மேலும் கமலின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இந்தியன்-2 படத்தின் கதைக்கு நான் தேவைப்பட்டால் ஷங்கர் சார் கண்டிப்பாக என்னை அழைக்க வேண்டும் என்று கோரிக்கையையும் வைத்துள்ளார் விவேக்.

Suggestions For You

Loading...