தளபதி 63 படத்தில் நடிக்க பிரபல நடிகருக்கு அட்லீ போட்ட கண்டிஷன் !

atlee-vijay2

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். விஜய்யின் 63வது படமான இதற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பரியேறும் பெருமாள் நடிகர் கதிர் நடித்துவருகிறார்.

இப்படத்திற்கான ஒரு பேட்டியில் கதிர் தளபதி 63 வாய்ப்பு குறித்து பேசியுள்ளார். அட்லீ எனது நீண்டநாள் நண்பர், ஆனால் நான் வாய்ப்பு கேட்டதில்லை, அவரே ஒரு நாள் தளபதி 63 படத்தில் நடிக்கிறாயா என்று கேட்டார், கூடனே ஒரு கண்டிஷன் போட்டார்.

படத்தில் நடிக்க விருப்பமா இல்லையா என்பதை 3 நாள் கழித்து கூறு என்றார், நானும் 3 நாட்களுக்கு பிறகு சம்மதம் சொன்னதாக தெரிவித்துள்ளார்.

Suggestions For You

Loading...