விஜய்யை விமர்சித்துவிட்டு அவரோடே நடிக்க ஆசைப்படும் நடிகை – கடுப்பான ரசிகர்கள்!

தளபதி விஜய்யின் ரசிகர்கள் வட்டாரத்தை பற்றி நாம் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டாம். இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் விஜய்.

தற்போது இவர் அட்லீ இயக்கத்தில் நடித்துவரும் படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்திற்கான வேலைகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகிறது. ஒரு பேட்டியில் காமெடியன் கருணாகரன், விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு குறித்து பேசியுள்ளார்.

thalapathy63-vijay
thalapathy63-vijay

அதில் நான் விஜய்யுடன் புலி, நண்பன் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது சில பட வேலைகளால் தவறவிட்டுவிட்டேன். ஒருமுறை விஜய் அவர்களை சந்தித்த போது இதுகுறித்து அவரிடம் கூற, கண்டிப்பாக பண்ணலாம் நண்பா என்றார்.

விஜய்யை விமர்சித்துவிட்டு அவரோடே நடிக்க ஆசைப்படும் நடிகை - கடுப்பான ரசிகர்கள்!

நான் கண்டிப்பாக விஜய்யுடன் நடிக்க வேண்டும், ஆசையாக இருக்கிறது என்று கருணாகரன் பேசியுள்ளார்.

இவர் விஜய்யை விமர்சித்ததால் தளபதி ரசிகர்களுடன் பெரிய பிரச்சனையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...