தலயா தளபதியா? நடிகர் பரத்தின் ஒரே பதில்!

காதல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் பிரபலமானவர் நடிகர் பரத். இவரது நடிப்பில் சமீபத்தில் சிம்பா படம் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் சமீபத்திய எங்களுக்கு பிரத்யேகமாக அளித்த நேர்காணலில் கலந்து கொண்ட இவர் தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

எனது லேட்டஸ்ட் அடிக்‌ஷன் பாடல் என்றால் அது விஸ்வாசத்தில் வரும் கண்ணான கண்ணே தான், டி.இமானின் இசை, சித்ஸ்ரீராமின் வாய்ஸ், அஜித்தின் மாஸ் என எல்லாமே ஒன்றாக அமைந்திருக்கும் என பலவற்றை பற்றி பேசினார்.

மேலும் தலயா தளபதியா என்ற கேள்விக்கு, யோசிக்காமல் சட்டென்று தளபதி என கூறினார். முழு வீடியோ இதோ..

Suggestions For You

Loading...