பிரபல ஹோட்டலில் நடந்த ஆத்விக்கின் பிறந்தநாள் விழா – அஜித்தின் மாஸ் லுக்!

தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சில காலங்களாக ரசிகர்களுடன் எடுத்துக்கொள்ளும் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகிவருகிறது.

அஜித்தின் மகன் ஆத்விக் அஜித்தின் பிறந்தநாள் மார்ச் 2ம் தேதி, குழந்தையின் பிறந்தநாளை தல ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள்.

அதேபோல் அஜித்தும் மகனின் பிறந்தநாளை சென்னையில் உள்ள பெரிய ஹோட்டலில் கொண்டாடியுள்ளாராம். அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

வினோத் படத்தில் இந்த லுக்கில்தான் அஜித் நடித்துவருகிறாராம்.

Loading...