அஜித்தால் நல்ல மனிதராக மாற்றியுள்ளேன் – நேர்கொண்ட பார்வை பட நடிகர் புகழாரம்!

Nerkonda-Paarvai-Ajith

தல அஜித்தின் ரசிகர்கள் வட்டாரம் பற்றி நாம் தெரியவேண்டாம். இந்திய முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் அஜித்.

இவர் தற்போது ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். நேற்று இப்பட ஃபஸ்ட் லுக் மற்றும் பட பெயர். நேர் கொண்ட பார்வை என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபல இயக்குனர் ஆதின் ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.

போஸ்டர் வந்தவுடன் அவர் டுவிட்டரில், யாருக்கு பேனர், போஸ்டர் எல்லாம் அடித்தேனோ இப்போது அவர் படத்தில் நடித்துள்ளேன்.

இந்த 15 நாட்கள் என்னை ஒரு நல்ல மனிதராக மாற்றியுள்ளது, அது அஜித் அவர்களால் தான், இதை மறக்க மாட்டேன் என பதிவு செய்துள்ளார்.

Loading...