இந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் !

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் ஷூடிங் தற்போது வட இந்தியாவில் குவாலியரில் நடந்து வருகிறது. காஜல் அகர்வால் 85 வயது பாட்டியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்தது அதுவே புதிய முயற்சியாக இருந்தது. தற்போது மேலும் ஒரு பிரபலம் சேர்ந்துள்ளார், அவர் வேறு யாருமில்லை நடிகர் பாபி சிம்ம தான் அவர் இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதை அவரே ஒரு புகைப்படம் மூலம் தெரிவித்துள்ளார், மற்றும் சண்டை காட்சிகள் படத்திற்கு பலமாக அமையும் என்று கூறப்படுகிறது . Loading…

Read More