இந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே!

இயக்குனர் சங்கரின் அடுத்த பிரமாண்ட படம் தான் இந்தியன் 2, உலகநாயகன் நடிப்பில் விறுவிறுப்பாக ஷூட்டிங் போபால் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதில் 2000 நடிகர்கள் கலந்து கொண்டு எடுக்கப்படும் ஒரு சண்டை காட்சிக்கு மட்டும் படக்குழு ரூ. 40 கோடி செலவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது . அதில் ஒரு புகைப்படத்தில் கமல் குதிரை ஓட்டிகொண்டிருக்கிறார். Loading…

Read More

கலக்கல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா போட்டோஷூட் – உற்சாகத்தில் ரசிகர்கள் !

முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக, சோலோ நாயகியாக பல படங்கள் கொடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். தீவாளி விருந்தாக வரும் பிகில் படத்தில் இவரும் உள்ளார். அவர் வேறு யாரும் இல்லை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான், இந்த நிலையில் நயன்தாரா ரீசென்ட் ஆகா எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை தற்போது காண்போம். Loading…

Read More

இதுவரை தளபதிக்கு கிடைக்காத ஓபனிங் – பிகில் மூலியமாக கிடைத்த புதிய சாதனை !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில். படம் வரும் 25ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. ப்ரீ பிசினஸில் மட்டும் படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது. இதன்மூலியமாக எந்த அளவுக்கு எதிர்ப்பார்ப்பு இருக்கிறது என புரிந்திருக்கும். விஜய் படங்களுக்கு கேரளாவில் பெரிய ஓபனிங் இருக்கும், அதேபோல் இம்முறை ஆந்திராவிலும் விஜய்க்கு பெரிய இடம் பிகில் முழியமாக கிடைத்துள்ளது. ஆந்திரா-தெலுங்கானா என இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து, பிகில் படம் கிட்ட தட்ட 650 ஸ்கிரீன்களில் வெளியாக இருக்கிறதாம். பிகில் படம் மூலம் தளபதிக்கு ஆந்திராவில் மிக பெரிய ஓபனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். Loading…

Read More

கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே!

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கொடிக்கட்டி பறக்கின்றார். இதில் தெலுங்கில் இவர் நம்பர் 1 இடத்தில் இருக்கின்றார் என்றே சொல்லலாம். சிறிது நாட்களுக்கு முன்னாள் இவரது நடிப்பை பாராட்டி தேசிய விருது கிடைத்தது, தற்போது அவர் மிஸ் இந்தியா படத்திற்காக உடல் இடையை குறைத்துள்ளார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம், Loading…

Read More

முன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா? தளபதியின் புதிய சாதனை !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில். இப்படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவித்தனர், படம் வரும் 25ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல் வெளி நாடுகளிலும் முன்பதிவு துவங்கியுள்ளது, ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 10,000 க்கும் அதிகமான பிகில் பட டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்திருப்பதாக செய்தி வந்துள்ளது. சர்க்காரின் முதல் நாள் வசூலை இப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Loading…

Read More

தல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் !

முருகதாஸ் என்றாலே, அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்று தான் நம் அனைவரின் மனதிலும் ஒலிக்கும். தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து தர்பார் திரைப்படம் எடுத்து வருகிறார். படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது, இந்நிலையில் பிரபல வார இதழ் ஒன்றிற்கு சிறப்பு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார், அதில் அவர் எனக்கு தல அஜித்துடன் படம் பண்ணவேண்டும் என்று ஆசையுள்ளது, இரண்டு முறை இணைய முயற்சி செய்து முடியாமல் போனது ஆனால் எப்போது வேண்டுமானாலும் எங்கள் கூட்டணி அமையலாம், அதே நேரத்தில் என்னுடைய வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடையும் நடிகர் என்றால் அஜித் சார் தான் என கூறினார். கூடிய விரைவில் இவர்களின் காம்போவை எதிர்பார்க்கலாம். Loading…

Read More

பிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், இப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குக்கு வரவுள்ளது. பிகில் படத்தின் சென்சார் சான்றிதழ் தற்போது வெளிவந்துள்ளது, U/A சான்றிதழ் படத்திற்கு கிடைத்துள்ளது. Loading…

Read More

கலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே !

ரஜினி, விஜய், விக்ரம் என்று பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரேயா சரண் தற்போது படவாய்ப்பு இல்லாத காரணத்தினால், அவர் அவரை விளம்பரப்படுத்தும் வகையில் போட்டோ ஷுட் எடுத்து வருகிறார், அதில் சில புகைப்படம் இதோ, Loading…

Read More

தல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் !

தல அஜித் தமிழகமே கொண்டாடும் மிக பெரிய நடிகர், அவர் சினிமா மட்டும் இல்லாமல் பல்வேறு விஷயங்களில் கூட சாதனை படைத்துள்ளார். தற்போது அவருடைய கவனம் சினிமாவை தாண்டி துப்பாக்கி சுடும் போட்டியில் இருக்கிறது, தமிழ்நாட்டில் அவர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு ஜெயித்துள்ளார். சிறிது நாட்கள் முன்னாள் டெல்லியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டி ஒன்றில் தல அஜித் பங்கேற்றுள்ளார், அதில் அவர் டாப் 10 இடங்களில் 9வது இடத்தை பிடித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வர ரசிகர்கள் அனைவரும் கொண்டாடிவருகின்றனர் . Loading…

Read More

அசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?

வெற்றிமாறன், தனுஷ் வெற்றி காம்போ மீண்டும் அசுரன் வழியாக தொடர்கிறது என்றே சொல்லலாம், நிலத்துக்காக போராடும் சாமானிய மக்களின் வாழ்க்கை கதை தான் அசுரன். படத்திற்கு பாடல்களும் சண்டை காட்சிகளும் பலம் என்றே சொல்லலாம், தனுஷ் வயதான கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்துள்ளார், அவருக்கு பல விருது காத்திருக்கிறது இந்த வருடம். மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ், மற்றும் படத்தில் நடித்த அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டுஉள்ளன. எமோஷனல் காட்சிகள் மக்களை கனெக்ட் செய்யும் வகையில் அமைந்துள்ளது, ஆகமொத்தத்தில் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கலாம். Wetalkiess rating – 3.5 / 5 Loading…

Read More