அமோக வரவேற்பு பெற்ற சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை-முதல் நாள் வசூல் விவரம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளிவந்த படம் நம்ம வீட்டு பிள்ளை, குடும்ப கதையை கொண்ட இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, கிராமம் மட்டும் இன்றி சிட்டியிலும் நல்ல வரவேற்பு என்கின்றனர். அண்ணன்-தங்கையின் பாசம் மற்றும் குடும்பங்களில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை அழகாக இப்படத்தில் காட்டியுள்ளனர், அமோக வரவேற்பை பெற்ற இப்படம் முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ. 58 லட்சம் வசூலித்துள்ளது. Suggestions For You நம்ம வீட்டு பிள்ளை திரை விமர்சணம் – படம் நல்… முன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா? தளபதியின் பு… தல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பி… பிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூ… கலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப… தல அஜித் செய்த புதிய சாதனை –…

Read More