பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், இப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குக்கு வரவுள்ளது. நயன்தாரா, யோகிபாபு, விவேக், கதிர் என நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் இப்படத்தின் இசை தற்போது தான் வெளிவந்தது, இந்நிலையில் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பது பிகில் படத்தின் டீஸர் தான், அக்டோபர் முதல் வாரம் டீஸர் வெளிவரும் என்று படத்தின் இயக்குனர் அட்லீ கூறியுள்ளார், டீஸர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் என எதிர் பார்க்கலாம். Suggestions For You பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… முன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா? தளபதியின் பு… விஜய் பற்றி பேசியதை கட் செய்துவிட்டார்கள்-கோவத்தில… பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு இப்பட… பூவையார் வைத்த வேண்டுகோள்-…

Read More