காப்பான் படம் திரை விமர்சனம்- படம் நல்ல இருக்கா?

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் காப்பான், பல பிரச்சனைகளுக்கு பிறகு படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கமேற்சியால் அம்சத்தில் சமுதாய கருத்தையும் முன்வைக்கும் படம் தான் காப்பான், படத்தில் உள்ள கருத்துக்களை மிகவும் அழகாக மற்றும் தெளிவாக கூறியுள்ளார் கே.வி. ஆனந்த். சூர்யா நடிப்பு சொல்லத்தேவையில்லை அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளார், மற்றும் படத்தில் நடித்த மோகன் லால்,ஆர்யா அனைவரும் அவர்களுக்கு குடுத்த கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டுள்ளனர். படத்தின் இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது,இப்படம் குடும்பங்களாய் ரசித்து கொண்டாடப்படும் என எதிர்பார்க்கலாம். Wetalkiess rating – 3.5/5 Loading…

Read More