அமோக வரவேற்பு பெற்ற சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை-முதல் நாள் வசூல் விவரம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளிவந்த படம் நம்ம வீட்டு பிள்ளை, குடும்ப கதையை கொண்ட இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, கிராமம் மட்டும் இன்றி சிட்டியிலும் நல்ல வரவேற்பு என்கின்றனர். அண்ணன்-தங்கையின் பாசம் மற்றும் குடும்பங்களில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை அழகாக இப்படத்தில் காட்டியுள்ளனர், அமோக வரவேற்பை பெற்ற இப்படம் முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ. 58 லட்சம் வசூலித்துள்ளது. Loading…

Read More

நம்ம வீட்டு பிள்ளை திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை. சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி மற்றும் அனைவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டுள்ளனர். படத்தின் இரண்டாம் பகுதி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அனைவரின் கண்களில் இருந்து கண்ணீர் வரும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். அண்ணன் தங்கை, மாமன் மச்சான், இடையே உள்ள பாசத்தை அழகாக காட்டியுள்ளனர். பாடல்கள் படத்திற்கு பலம் என்றே சொல்லலாம், எமோஷனல் காட்சிகள் மக்களை கனெக்ட் செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஆகமொத்தத்தில் நம்ம வீட்டு பிள்ளை குடும்பங்களாய் ரசித்து கொண்டாடும் வெற்றி படமாக அமையும் என்று எதிர் பார்க்கலாம். VIDEO REVIEW WETALKIESS RATING – 3.5 / 5 Loading…

Read More

பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், இப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குக்கு வரவுள்ளது. நயன்தாரா, யோகிபாபு, விவேக், கதிர் என நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் இப்படத்தின் இசை தற்போது தான் வெளிவந்தது, இந்நிலையில் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பது பிகில் படத்தின் டீஸர் தான், அக்டோபர் முதல் வாரம் டீஸர் வெளிவரும் என்று படத்தின் இயக்குனர் அட்லீ கூறியுள்ளார், டீஸர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் என எதிர் பார்க்கலாம். Loading…

Read More

சம்பளம் குறைவால் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகிய முன்னணி நடிகை-லேட்டஸ்ட் அப்டேட்!

பாகுபலிக்கு அடுத்து பிரமாண்டமாக உருவாகும் படம் தான் பொன்னியின் செல்வன், இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் தாய்லாந்தில் துவங்கவுள்ளது. நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், என மிக பெரிய நட்சத்திர நடிகர்கள் கொண்டு உருவாகும் இப்படத்தில், முக்கிய ரோலில் நடிகை அனுஷ்கா நடிக்கவிருந்தார் ஆனால் தற்போது அவர் சம்பளம் குறைவு என்பதால் விலகிவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அனுஷ்காவிற்கு பதிலாக அந்த ரோலில் த்ரிஷாவை நடிக்கவைக்க படக்குழு ஆலோசித்து வருகிறதாம். Loading…

Read More

விஜய் பற்றி பேசியதை கட் செய்துவிட்டார்கள்-கோவத்தில் பிரபலம் !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், இப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குக்கு வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு முடிந்து, நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். கதிர், யோகி பாபு, டேனியல் பாலாஜி ஆகிய அனைவர்களும் தனது கருத்துக்களை பதிவிட்டனர், அதில் நடிகர் டேனியல் பாலாஜி, தளபதி விஜயை பற்றி பேசியதை கட் செய்துவிட்டார்கள் என வருத்தத்துடன் தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். Loading…

Read More

காப்பான் படம் திரை விமர்சனம்- படம் நல்ல இருக்கா?

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் காப்பான், பல பிரச்சனைகளுக்கு பிறகு படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கமேற்சியால் அம்சத்தில் சமுதாய கருத்தையும் முன்வைக்கும் படம் தான் காப்பான், படத்தில் உள்ள கருத்துக்களை மிகவும் அழகாக மற்றும் தெளிவாக கூறியுள்ளார் கே.வி. ஆனந்த். சூர்யா நடிப்பு சொல்லத்தேவையில்லை அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளார், மற்றும் படத்தில் நடித்த மோகன் லால்,ஆர்யா அனைவரும் அவர்களுக்கு குடுத்த கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டுள்ளனர். படத்தின் இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது,இப்படம் குடும்பங்களாய் ரசித்து கொண்டாடப்படும் என எதிர்பார்க்கலாம். Wetalkiess rating – 3.5/5 Loading…

Read More

பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு இப்படி ஒரு விருந்தா- தளபதி ஸ்பெஷல்!

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், இப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குக்கு வரவுள்ளது. பிகில் இசை வெளியிட்டு விழா இன்று நடக்கவுள்ளது, இப்படத்தில் உள்ள 3 பாடல்கள் ஏற்கனவே ரிலிஸாகிவிட்டது, இன்று படத்தின் முழுப்பாடல்களும் வெளிவரவுள்ளது. இதை தொடர்ந்து, நிகழ்ச்சியில் தளபதி விஜய் வெறித்தனம் பாடலை பாடவுள்ளதாக தற்போது செய்திகள் கசிந்து வருகின்றது, இந்த ஒரு தகவல் மேலும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. Loading…

Read More

கவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண்பர்!

கவின் பிக்பாஸ் வீட்டில் மிகவும் சர்ச்சையான போட்டியாளர். அவரை சுற்றி எதாவுது ஒரு பிரச்சனை நடந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் பிக்பாஸ்யின் ஒரு டாஸ்கில் போட்டியாளர்களை பார்க்க அவர்கள் குடும்பங்களில் இருந்து வந்தார்கள், அந்த வகையில் கவின் சார்பாக வீட்டிற்குள் அவருடைய நண்பர் உள்ளே வந்தார் அவர் கிளம்பும் போது கவினை ஓங்கி கன்னத்தில் அறைந்துவிட்டு சென்றார். அதற்க்கு என்ன காரணம் என்று அவர் கூறுகையில் “இவன் செய்யும் சில வேலையால் அவரின் குடும்பத்தையும் சேர்த்து திட்டுகிறார்கள் அதற்காக தான் அடித்தேன் மற்றும் போட்டியில் அப்பொழுது தான் முழு கவனம் செலுத்துவான்” என்றும் கூறியுள்ளார். Loading…

Read More

பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதான்- ஸ்பெஷல் அப்டேட் !

தெறி மற்றும் மெர்சலின் வெற்றிக்கு அடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், மீண்டும் ஒரு வெற்றி படத்தை தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான், இரண்டு பாடல்கள் வெளிவந்த நிலையில் இசைவெளியீட்டு விழாவிற்க்கு ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இன்னிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 19யாம் தேதி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது, முன்பே பிகில் படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்கள் போல் மற்ற பாடல்களும் வெற்றி பெரும் என எதிர் பார்க்கலாம். Loading…

Read More

அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உடைத்த பிரபலம்!

தல அஜித் தமிழகமே கொண்டாடும் ஒரு மிக பெரிய நடிகர் இவரைப்பற்றி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அஜித் ரசிகர்கள் மிகவும் வித்யாசமானவர்கள் அவர்கள் அஜித் மேல் வைத்திருக்கும் பாசத்தை போல் நான் வேறு எங்கும் பார்த்தது இல்லை. அவர் ஆசிர்வதிக்கப்பட்ட நடிகர் என்றும் , அவருக்கு இருப்பது ரசிகர்கள் கிடையாது அவரின் வெறியர்கள் என்றே சொல்லலாம். ஒரு நடிகரின் படம் பெரிய அளவில் போக வில்லை என்றால் அவரது ரசிகர்கள் கோபப்படுவார்கள், ஆனால் அஜித்தின் ரசிகர்கள் அவர் திரையரங்கில் வந்து நின்னாள் மட்டும் போதும் என்றும், அவர் எது செய்தாலும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்று பெருமையாக கூறியுள்ளார். Loading…

Read More