சாஹோ படத்தின் திரை விமர்சனம் – முதல் ரிவியூ!

சாஹோ படம் இன்று உலகம் முழுவதும் வெளி வந்தது படத்தின் எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது, ஆனால் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்படவில்லை என்பதுதான் உண்மை. படத்தில் சண்டை காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன, கொழப்பும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது, பாடல்களும் பெரிதும் கைகொடுக்க வில்லை. அருண் விஜய், பிரபாஸ் மற்றும் படத்தில் நடித்த அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டுஉள்ளன. மக்களை கனெக்ட் செய்யும் வகையில் எந்த வித எமோஷனல் காட்சியும் இல்லை,K.G.F மற்றும் BAHUBALI படங்களின் வெற்றிக்கு காரணம், மக்களை கனெக்ட் செய்யும் வகையில் அமைந்த எமோஷனல் காட்சிகள் தான் அந்த ஒரு தன்மையை இப்படம் இழந்துள்ளது. மொத்தத்தில் இப்படம் எதிர்பார்த்த வைகையில் இல்லை. Wetalkiess rating : 2.5/5 Suggestions For You ஆடை படத்தின் திரை விமர்சனம்-முதல் ரிவியூ!……

Read More