சாஹோ படத்தின் திரை விமர்சனம் – முதல் ரிவியூ!

சாஹோ படம் இன்று உலகம் முழுவதும் வெளி வந்தது படத்தின் எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது, ஆனால் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்படவில்லை என்பதுதான் உண்மை. படத்தில் சண்டை காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன, கொழப்பும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது, பாடல்களும் பெரிதும் கைகொடுக்க வில்லை. அருண் விஜய், பிரபாஸ் மற்றும் படத்தில் நடித்த அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டுஉள்ளன. மக்களை கனெக்ட் செய்யும் வகையில் எந்த வித எமோஷனல் காட்சியும் இல்லை,K.G.F மற்றும் BAHUBALI படங்களின் வெற்றிக்கு காரணம், மக்களை கனெக்ட் செய்யும் வகையில் அமைந்த எமோஷனல் காட்சிகள் தான் அந்த ஒரு தன்மையை இப்படம் இழந்துள்ளது. மொத்தத்தில் இப்படம் எதிர்பார்த்த வைகையில் இல்லை. Wetalkiess rating : 2.5/5 Suggestions For You காப்பான் படம் திரை விமர்சனம்- படம்…

Read More

தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளிவரவுள்ளது, ரசிகர்கள் அனைவரும் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர், தற்போது படத்தின் புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தலயின் அடுத்த படத்தில் போனி கபூர் யின் மகன் அர்ஜுன் கபூர் வில்லனாக நடிக்கவுள்ளார் என பரவலாக பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருக்கிறது, இந்த படத்தையும் வினோத் தான் இயக்கவுள்ளார் கூடிய விரைவில் அதிகார பூர்வமான தகவல் வெளி ஆகும் என எதிர் பார்க்கலாம். Suggestions For You தல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அ… தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க… கோவப்பட்ட அஜித், வியாபாரம் ஆகாத நேர்கொண்ட பார்வை-உ… தல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பி… தல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள்…

Read More