பரிதாப நிலையில் சந்தானம்- புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்,புகைப்படம் உள்ளே!

ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரையும் தன் காமெடியால் சிரிக்க வைத்தவர் சந்தானம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன் நகைச்சுவை தன்மையால் உற்சாகப்படுத்துவார். அவருக்கும் ஹீரோ ஆகும் ஆசை வந்தது, எனவே வருடத்திற்கு ஒரு படம் ஹீரோவாக ரிலிஸ் செய்கிறார் ஆனால் அவரை நகைச்சுவை நடிகராக பார்த்துவிட்டு ஹீரோ வாக பார்ப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் உடல் எடையை குறைத்துள்ளார், அந்த புகைப்படங்கள் நெட்டில் வெளிவந்து அதிர்ச்சியை தந்துள்ளது. Suggestions For You பரிதாப நிலையில் சந்தானம், உடும்பு சரியில்லையோ! என்… த்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன்… சந்தானத்தின் ஏ1 படத்தை தடை செய்யவேண்டும் – ப… கவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின்…

Read More

ஆடை படத்தின் திரை விமர்சனம்-முதல் ரிவியூ!

ஆடை படத்தை இயக்கியவர் ரத்னா குமார் அவர் இதற்கு முன்னாள் மேயாத மான் படம் இயக்கியுள்ளார், இப்படம் சில பல காரணங்களால் சொன்ன நேரத்தை விட தாமதமாக திரைக்கு வந்தது, படம் வருவதற்கு முன்பே பெரும் சர்ச்சையை உண்டாக்கியது, பல தடைகளை உடைத்து திரைக்கு வந்துள்ளது இப்படம். நம் அனைவரும் விளையாட்டாக செய்யும் செயல்கள் எப்படி எல்லாம் மற்றவர்களை பாதிக்கும் என்பதை இப்படம் மிக அழகாக கூறியுள்ளது. படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் அமலா பாலின் நிர்வாண காட்சிதான் அதை கொஞ்சம் கூட முகம் சுளிக்கும் வகையில் எடுக்க வில்லை, அதற்கு ஒளிப்பதிவாளரை பாராட்டவேண்டும், எதை எடுத்தாலும் அதை ஆபாசமாக காட்டும் இக்காலத்தில் பாதி படம் நிர்வாகமாக இருந்தும் அதை எந்த வகையிலும் ஆபாசமாக காட்டவில்லை. படத்தின் கதையை சொல்லாமல் ஒருவார்த்தையில் கூற வேண்டும் என்றால், இப்படம்…

Read More