பாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்போதைய நிலை…

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து நம் அனைவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர் நடிகர் ராணா இப்போது அடுத்தடுத்த பட வேலைகளில் பிஸியாக இருக்கும் அவரை பற்றி ஒரு சோகமான செய்தி. அவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம், முதலில் ஹைதராபாத் மற்றும் மும்பையில் மருத்துவம் பார்த்தார். இப்போது எங்கயும் அவருக்கு பிரச்சனை தீரவில்லை என்பதால் அம்மாவுடன் அமெரிக்கா சென்றுள்ளாராம். அவருக்கு சீக்கிரம் உடல்நிலை சரியாக வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம். Loading…

Read More

உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி!

முத்தையா முரளிதரன் இலங்கை தமிழன் ஆவார் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகள் படைத்துள்ளார். தோனி, சச்சின் உள்பட பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக உருவாகி வெற்றி பெற்று வரும் நிலையில் , இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இதற்காக விஜய் சேதுபதி உடல் இடையை குறைப்பதாகவும், இப்படத்திற்கு 800 என பெயரிடப்பட உள்ளதாகவும் வதந்திகள் வெளியாகியுள்ளது, இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. Loading…

Read More

தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்கள் மட்டும் எட்டிய உயரம்!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளிவரவுள்ளது, ரசிகர்கள் அனைவரும் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர், தற்போது படத்தின்  புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த படம் கண்டிப்பாக சீனாவில் ரிலீஸ் ஆகும், அதற்கான வேலைகள் நடக்கிறது என உறுதிப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். பாலிவுட்யில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த பிங்க் படத்தின் ரீமேக் தான் அஜித் யின் நேர்கொண்ட பார்வை இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார், போனி கபூரோர் தயாரிக்குறார், யுவன் இசை அமைக்குறார், அஜித் உடன் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து உள்ளார். Loading…

Read More

த்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன் என்று தெரியுமா?புகைப்படம் உள்ளே !

தமிழில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது 96 திரைப்படம், இப்படத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பு மக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. 96 படம் ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக்காகி வருகிறது. த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா தெலுகுவில் நடிக்கிறார், ஐதாராபாத்தில் தற்போது ஷூட்டிங் நடந்துகொண்டு இருக்கிறது. ஷூட்டிங்கில் உள்ள சமந்தாவின் ஒரு புகைப்படம் லீக் ஆகியுள்ளது, அதில் அவர் மிக அழகாக உள்ளார், இதோ உங்கள் பார்வைக்கு…. Loading…

Read More

பரிதாப நிலையில் சந்தானம்- புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்,புகைப்படம் உள்ளே!

ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரையும் தன் காமெடியால் சிரிக்க வைத்தவர் சந்தானம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன் நகைச்சுவை தன்மையால் உற்சாகப்படுத்துவார். அவருக்கும் ஹீரோ ஆகும் ஆசை வந்தது, எனவே வருடத்திற்கு ஒரு படம் ஹீரோவாக ரிலிஸ் செய்கிறார் ஆனால் அவரை நகைச்சுவை நடிகராக பார்த்துவிட்டு ஹீரோ வாக பார்ப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் உடல் எடையை குறைத்துள்ளார், அந்த புகைப்படங்கள் நெட்டில் வெளிவந்து அதிர்ச்சியை தந்துள்ளது. Loading…

Read More

ஆடை படத்தின் திரை விமர்சனம்-முதல் ரிவியூ!

ஆடை படத்தை இயக்கியவர் ரத்னா குமார் அவர் இதற்கு முன்னாள் மேயாத மான் படம் இயக்கியுள்ளார், இப்படம் சில பல காரணங்களால் சொன்ன நேரத்தை விட தாமதமாக திரைக்கு வந்தது, படம் வருவதற்கு முன்பே பெரும் சர்ச்சையை உண்டாக்கியது, பல தடைகளை உடைத்து திரைக்கு வந்துள்ளது இப்படம். நம் அனைவரும் விளையாட்டாக செய்யும் செயல்கள் எப்படி எல்லாம் மற்றவர்களை பாதிக்கும் என்பதை இப்படம் மிக அழகாக கூறியுள்ளது. படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் அமலா பாலின் நிர்வாண காட்சிதான் அதை கொஞ்சம் கூட முகம் சுளிக்கும் வகையில் எடுக்க வில்லை, அதற்கு ஒளிப்பதிவாளரை பாராட்டவேண்டும், எதை எடுத்தாலும் அதை ஆபாசமாக காட்டும் இக்காலத்தில் பாதி படம் நிர்வாகமாக இருந்தும் அதை எந்த வகையிலும் ஆபாசமாக காட்டவில்லை. படத்தின் கதையை சொல்லாமல் ஒருவார்த்தையில் கூற வேண்டும் என்றால், இப்படம்…

Read More

அதுக்குள்ள இவ்வளவு வியாபாரம் செய்ததா அஜித்தின் நேர்கொண்ட பார்வை? உண்மையா இல்லையா!

தற்போது உள்ள சமுதாயத்திற்கு ஏற்றவாறு இருக்கும் என பலராலும் எதிர்பார்க்கும் படம் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, படத்தின் வியாபாரம் சரியாக போகவில்லை என்ற பேச்சு பரவலாக இருந்தது, அந்த பிரச்சனை பட ரிலீஸ் டேட் அறிவித்ததும் முடிவடைந்து விட்டது. ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமை மட்டும் ரூ.55 முதல் ரூ. 60 கோடி வரை விலைபோனதாக கூறப்படுகிறது, இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. பாலிவுட் யில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த பிங்க் படத்தின் ரீமேக் தான் அஜித் யின் நேர்கொண்ட பார்வை இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார், போனி கபூரோர் தயாரிக்குறார், யுவன் இசை அமைக்குறார் , அஜித் உடன் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து உள்ளார். Loading…

Read More

அஜித்திற்கு பயந்த, பாகுபலி பிரபாஸ்-மாட்டிகிட்டார் சூர்யா!

பாகுபலி படத்தின் மூலம் தனக்கென்று ரசிகர்களை பிடித்து விட்டார் நடிகர் பிரபாஸ், அவரின் அடுத்த படமாக சாஹோ ஆகஸ்ட் 15யாம் தேதி வரஇருந்தது, அதே நேரத்தில் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வையும் வரவுள்ளது, தமிழ் ரசிகர்கள் தல படத்திற்கு அதிக ஆர்வம் காட்டுவதால் படம் ஆகஸ்ட் 30துக்கு மாற்றப்பட்டது இந்நிலையில் சூர்யாவின் காப்பான் படமும் ஆகஸ்ட் 30 வரஇறுகிறது, அதுவும் சாஹோ படத்தை போல் தமிழ் மற்றும் தெலுகுவில் வரஇறுகிறது எனவே தற்போது கடுமையான போட்டி நிலவியுள்ளது. எந்த தேதியில் படம் வந்தாலும், ஒரு நல்ல படைப்பை மக்கள் என்றும் கைவிடமாட்டார்கள். Loading…

Read More

கடாரம் கொண்டான் திரை விமர்சணம்-படம் நல்ல இருக்க?

கமல் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் இன்று வெளிவந்த படம் கடாரம் கொண்டான், படம் வேற லெவல் ஆகா உள்ளது, ஹாலிவுட் ரேஞ்சிற்கு படம் உள்ளது என மக்கள் தெரிவிக்கின்றன. பாயிண்ட் பிளாங்க் (french movie) படத்தை பார்த்து இன்ஸ்பையர் ஆகி எடுக்கப்பட்ட படம் இது, திரைக்கதை மிகவும் பிரமாதமாக உள்ளது என அனைவராலும் போற்றப்படுகிறது. படத்தின் இசை நல்ல பலம், படத்தில் உள்ள மூன்று பாடல்களும் சூப்பராக உள்ளது, தீம் மியூசிக் எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளது, சீயான் விக்ரமின் நடிப்பு சொல்லத்தேவையில்லை அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளார், மற்றும் படத்தில் நடித்த அக்சரா ஹாசன், நாசரின் மகன், அனைவரும் அவர்களுக்கு குடுத்த கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டுள்ளனர். சீயான் விக்ரமிற்கு இந்த படம் நீண்ட நாள் கழித்து மாபெரும் வெற்றியை தேடி தரும்…

Read More

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிக் பாஸ் நட்சத்திரங்கள், லிஸ்ட் உள்ளே!

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது, இந்நிலையில் அவர்களின் சம்பளம் பற்றிய தகவல் வெளி ஆகியுள்ளது இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அது என்ன என பார்க்கலாம்…. சேரன் – ரூ 50 லட்சம் ( மொத்தமாக) மோகன் வைத்யா, சாண்டி, கவின், சரவணன் – ரூ 35 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர் அபிராமி, மதுமிதா, ரேஷ்மா, சாக்‌ஷி – ரூ 25 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர் மீரா மிதுன், ஷெரின் – ரூ 15 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர் முகன் ராவ், தர்ஷன், லாஸ்லியா – ரூ 5 லட்சம்/ நபருக்கு ( மொத்தமாக) Loading…

Read More