நடிகர் சங்க தேர்தலில் முக்கியமான பதவிக்கு போட்டியிடும் ஜெயம் ரவி?

தென் இந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 10-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெறுகிறது. 11-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற 14-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலையே இறுதி பட்டியல் வெளியிடப்படும். வெளியூரில் இருக்கும் சங்க உறுப்பினர்கள் வாக்களிக்க வசதியாக தபால் வாக்குச்சீட்டுகள் 16-ந்தேதி முதல் வினியோகிக்கப்படும். தபாலில் ஓட்டுகள் பதிவு செய்ய 22-ந்தேதி கடைசி நாளாகும். நடிகர் சங்க தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யின் தற்போதைய நிர்வாகத்தினர் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தனர். தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் மீண்டும் போட்டியிடுகின்றனர். ஒரு துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் போட்டியிடுகிறார். இன்னொரு…

Read More

அஜித்துக்கு கிடைத்த பெருமை! மொத்த அஜித் ரசிகர்களும் கொண்டாடும் ஒரு பெரும் தருணம்

ajith

அஜித்தை பொறுத்தவரை தன்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களில் நலன் கருதி தன் படங்கள் பற்றிய முடிவை எடுப்பார். பல அவரை அணுகினாலும் அஜித் சொல்லும் ஓகே தான் தயாரிப்பாளர்களுக்கு வேத வாக்கு. அஜித்தின் படங்களில் மிக முக்கியமானது சிட்டிசன். சரவணன் சுப்பையா இயக்கத்தில் கடந்த 2001 ல் வந்த இப்படத்தில் அஜித் அறிவானந்தம், அந்தோனி, சுப்ரமணியம், அப்துல்லா நான்கு ரோல்களில் கலக்கியிருப்பார். படத்தில் அவருடன் மீனா, வசுந்தரா தாஸ், நக்மா, வினு சக்ரவர்த்தி, நிழல்கள் ரவி என பலர் நடித்திருந்தார்கள். அத்திப்பட்டி என்னும் கடல் கிராமத்தை மையமாக வைத்து கதை ஓடும். இதே நாள் ஜூன் 8 – 2001 ல் தான் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் 18 ம் ஆண்டு கொண்டாட்டத்தை ரசிகர்கள் கையில் எடுத்து வருகிறார்கள். டிவிட்டரில்…

Read More

சிக்ஸ் பேக் கவர்ச்சி புகைப்படத்தை ஷேர் செய்த அஜித் பட நடிகை!

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருடன் நடிக்க வேண்டும் என்று பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் அஜித்துடன் ஏகன் படத்தில் நடித்தவர் பியா, இவர் இதை தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் தலையை காட்டினார். பிறகு பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார், இந்நிலையில் பியா சமீபத்தில் தான் சிக்ஸ் பேக் வைத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு, அட இந்த பொண்ண எப்படி மாறிடுச்சு என ரசிகர்களே ஷாக் ஆகினார்கள், இதோ… Suggestions For You பிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூ… கலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப… தல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்ட… அசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?… விஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல்…

Read More

கொலைகாரன் படத்தின் முதல் நாள் வசூல் – நல்ல தொடக்கம்!

விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் கொலைகாரன். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கொலைகாரன் சென்னையில் மட்டும் முதல் நாள் ரூ 28 லட்சம் வசூல் செய்துள்ளதாம், விஜய் ஆண்டனி படத்திற்கு இது டீசண்ட் வசூலே. மேலும், தமிழகம் முழுவதும் இப்படம் எப்படியும் ரூ 1.5 கோடிகளுக்கு மேல் முதல் நாள் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Suggestions For You பிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூ… கலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப… தல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்ட… அசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?… விஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார… அமோக வரவேற்பு பெற்ற சிவகார்த்திகேயனின் நம்ம…

Read More

என் ஜி கே தெலுங்கில் மட்டும் இத்தனை கோடி நஷ்டமா! சூர்யாவின் கடும் வீழ்ச்சி

suriya

சூர்யா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் என் ஜி கே . செல்வராகவன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஏனெனில் சூர்யா முதன் முறையாக செல்வராகவனுடன் கைக்கோர்ப்பது ரசிகர்களிடம் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருக்க காரணம். ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை, அதை விட இப்படம் தெலுங்கில் ரூ 5 கோடி வரை நஷ்டம் என கூறப்படுகின்றது. இதற்கு முன் சூர்யாவின் படங்கள் தெலுங்கில் நஷ்டம் என்றாலும் இந்த அளவிற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. Suggestions For You என் ஜி கே படத்தை இப்படி பார்த்தல் புரியும் –… என்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின் உருக்கமான பத… மிக பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த என்.ஜி.கே படம் … என் ஜி கே படத்தில் முதல்…

Read More

அப்படியே கீர்த்தி சுரேஷ் மாதிரி இருக்கும் பெண் – வைரலாகும் வீடியோ!

Actress-Keerthy-Suresh

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்றுவிட்டார். இவர் நடிப்பில் நடிகையர் திலகம் படம் இவருக்கு பெரும் பெயரை வாங்கித்தந்தது. இப்படத்திற்காக கீர்த்திக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இந்நிலையில் கீர்த்தியின் வசனத்தை பலரும் டிக்டாக்-ல் வீடியோவாக செய்வது வழக்கம். ஆனால், இங்கு ஒரு பெண் அச்சு அசல் அப்படியே கீர்த்தி சுரேஷ் போலவே உள்ளார், அவர் கீர்த்தியின் வசனத்தை டிக்டாக் செய்துள்ளார். இதை கண்ட பலரும் ஏழைகளின் கீர்த்தி சுரேஷ், லோ பட்ஜெட் கீர்த்தி சுரேஷ் என வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். Suggestions For You பிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூ… கலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப… தல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்ட… அசுரன் திரை விமர்சணம்…

Read More