தனி ஒருவன் 2 யாரும் எதிர்ப்பார்க்காத சர்ப்ரைஸ்- மோகன்ராஜா ஓபன் டாக்

தனி ஒருவன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படம். கமர்ஷியலாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் வேலையில் முழுமுயற்சியுடன் மோகன்ராஜா இறங்கியுள்ளார், இவருக்கு சமீபத்தில் தான் பிறந்தநாள் முடிந்தது. அதை முன்னிட்டு இவர் தனி ஒருவன் 2 குறித்து பேசியுள்ளார், இதில் ‘இப்படம் கண்டிப்பாக முந்தைய பாகத்தை விட டபூள் மடங்கு த்ரில்லராக இருக்கும். அதை விட செம்ம சர்ப்ரைஸ் ஒன்று படத்தில் உள்ளது, அதை சில நாட்களில் நானே சொல்கிறேன்’ என மோகன்ராஜா கூறியுள்ளார். Suggestions For You பிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூ… கலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப… தல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்ட… அசுரன் திரை விமர்சணம் –…

Read More

சிம்புவிற்கு வில்லனாக முன்னணி இயக்குனர்?

சிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் படம் வருகின்றதோ இல்லையோ, இவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்துக்கொண்டே இருக்கும். இந்நிலையில் சிம்பு அடுத்து மாநாடு படத்திற்காக தயாராகி வருகின்றார், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. தற்போது இப்படத்தில் வில்லனாக முதலில் கங்கை அமரன் நடிப்பதாக கிசுகிசு வந்து, பின் அது வதந்தி என கூறப்பட்டது. ஆனால், இப்போது கிடைத்த தகவலின்படி வில்லன் ரோலில் பாரதிராஜாவும், எஸ்.பி.பி ஒரு முக்கியமான ரோலிலும் நடிக்கவுள்ளதாக தெரிகின்றது. Suggestions For You வில்லனாக மாறிய சிம்பு – அடுத்த படத்தில் மாறு… 14 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அவதாரம் எடுக்கும்… சிம்பு அடுத்து தேர்ந்தெடுக்கப்போகும் இயக்குனர் யார… வெற்றி படம் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணையும் … சிம்புவிற்கு பார்த்திருக்கும் மணப்பெண் யார் என…

Read More

என் ஜி கே விமர்சனம் – NGK Movie Review

சூர்யா படித்து நல்ல வேலைக்கு சென்று இயற்கை விவசாயம் செய்ய வருகிறார். அதை நன்றாகவும் செய்ய, ஆனால், பலரும் அதை எதிர்க்கின்றனர். அதற்கு உதவியாக எம்.எல்.ஏவிடம் போக, அவர் இந்த பிரச்சனையை தீர்க்க, என் கட்சியில் சேர்ந்துவிடு என்கின்றார். சூர்யாவும் வேறு வழியில்லாமல் கட்சியில் சேர்கின்றார். அதை தொடர்ந்து மெல்ல கட்சியில் முன்னேற, அவர் நினைத்த இடத்தை என் ஜி கே அடைந்தாரா? இது தான் மீதிக்கதை. விமர்சனம்: நிழல்கள் ரவி-உமாபத்மனாபன் தம்பதியின் மகனாகவும், சாய்பல்லவின் கணவராகவும் அறிமுகமாகும் சூர்யா, ஆரம்ப காட்சிகளில் குடும்ப செண்டிமெண்ட், இயற்கை விவசாயம், சமூக அக்கறை ஆகியவற்றில் ஈடுபடும்போது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். முதல் பாதியில் சூர்யா ஒரு கட்சியில் அடிமட்ட தொண்டனாக இருந்து அவர் பாத்ரூம் கழுவி முன்னேறுவது போல் காட்டியதில் செல்வராகவன் படம் என்று நம்பவைக்கிறது. அதன் பிறகு…

Read More

என்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின் உருக்கமான பதிவு – ஃபீல் பண்ணும் ரசிகர்கள்!

suriya

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே படம் இன்று மிக பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. அதன் வீடியோ விமர்சனம் பார்க்க கிளிக் செய்யுங்கள். காலை 5.30 மணி முதல் பட ஷோக்கள் ஆரம்பித்துள்ளது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்களே கூறிவிட்டனர் (NGK Public Opinion). ஆனால் ஒரு சிலர் கொஞ்சம் கலவையான விமர்சனங்கள் கொடுக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது ஆதரவாக இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி என்று தமிழில் ஒரு பதிவு போட்டுள்ளார். ரசிகர்களும் என்.ஜி.கே பட ரிலீஸுக்கு உருக்கமான ட்வீட் ஒன்றை போட்டுள்ளார், ரசிகர்கள் அவரது டுவிட்டை ஷேர் செய்து வருகின்றனர். இந்த ட்வீட்டில் “அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை…

Read More

மிக பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த என்.ஜி.கே படம் எப்படி- சிறப்பு விமர்சனம்

என்.ஜி.கே: திரைவிமர்சனம் Suggestions For You என் ஜி கே படத்தை இப்படி பார்த்தல் புரியும் –… என்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின் உருக்கமான பத… என் ஜி கே படத்திற்கு ரசிகர்கள் செய்த வேலையை பார்த்… என் ஜி கே எமோஜி – ட்விட்டரை தெறிக்கவிட்ட சூர… என் ஜி கே தெலுங்கில் மட்டும் இத்தனை கோடி நஷ்டமா! ச… தமிழகத்தில் மட்டும் என் ஜி கே குவித்த வசூல் &#8211… என் ஜி கே படத்தின் மூன்று நாள் வசூல் விவரம் &#8211… என்.ஜி.கே முதல் நாள் வசூல் – சூர்யாவின் பெஸ்… என் ஜி கே படத்தில் முதல் நாள் அமெரிக்கா வசூல் &#82… விண்ணைமுட்டும் சூர்யாவின் கட்-அவுட் – NGK பட… Loading…

Read More

என் ஜி கே படத்தில் முதல் நாள் அமெரிக்கா வசூல் – அதிரடி ஆரம்பம்!

ngk

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என் ஜி கே படம் இன்று மிக பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. அதன் வீடியோ விமர்சனம் பார்க்க கிளிக் செய்யுங்கள். ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்களே கூறிவிட்டனர் (NGK Public Opinion) , இந்நிலையில் இப்படம் அமெரிக்காவில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. ப்ரீமியர் காட்சியில் இப்படம் 92 லொக்கேஷனில் 22 ஆயிரம் டாலர் வசூல் செய்துள்ளது, இன்னும் முழு ரிப்போர்ட் வரவில்லை. எப்படியும் இப்படம் ப்ரீமியர் மற்றும் முதல் நாள் சேர்த்து 1 லட்சம் டாலர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Suggestions For You என் ஜி கே தெலுங்கில் மட்டும் இத்தனை கோடி நஷ்டமா! ச… என் ஜி கே படத்தை இப்படி பார்த்தல் புரியும் –… என்.ஜி.கே ரிலீஸுக்கு பிறகு சூர்யாவின் உருக்கமான பத……

Read More