தல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அப்டேட் !

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கடுத்து தல அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் இப்படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படம் முன் படப்பிடிப்பு வேளையில் உள்ளது, ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்பு படத்தின் வில்லன் யார் என்பது தான், அதை கூடிய சீக்கிரம் படக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது படப்பிடிப்புகளை வரும் நவம்பர் 24ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Loading…

Read More

தளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர் – வீடியோ உள்ளே !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார், படத்தின் முதல் பகுதி படபிடுப்பு முடிந்துள்ள கட்டத்தில் தற்போது டெல்லியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒவ்வொரு நாள் ஷுட்டிங் தொடக்கத்தில் மேக்கப் செய்யும் போது புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடுகிறார் நடிகை மாளவிகா மோகன். அதேபோல் நடிகர் ஷாந்தனு தளபதி 64 படப்பிடிப்பில் இருந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Loading…

Read More

இந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ரசிகர்கள் !

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் ஷூடிங் தற்போது வட இந்தியாவில் குவாலியரில் நடந்து வருகிறது. காஜல் அகர்வால் 85 வயது பாட்டியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்தது அதுவே புதிய முயற்சியாக இருந்தது. தற்போது மேலும் ஒரு பிரபலம் சேர்ந்துள்ளார், அவர் வேறு யாருமில்லை நடிகர் பாபி சிம்ம தான் அவர் இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அதை அவரே ஒரு புகைப்படம் மூலம் தெரிவித்துள்ளார், மற்றும் சண்டை காட்சிகள் படத்திற்கு பலமாக அமையும் என்று கூறப்படுகிறது . Loading…

Read More

மருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – கமல் ஓபன் டாக் !

உலகநாயகன் கமல்ஹாசன் என்றலே நம் அனைவரின் மனதிற்கு வருவது “நடிப்பின் நாயகன்” என்று தான், அவரின் கனவு படமான மருதநாயகம் படம் எப்போது வரும் என்பது தான் ரசிகர்களுக்கு நீண்ட காலமாக இருக்கும் கேள்வி. இதைப்பற்றி ஒரு பிரஸ் மீட்டில் பேசிய கமல் “மருதநாயகம் நிச்சியமாக துவங்கும் ஆனால் அதில் நான் நடிப்பது சந்தேகம் தான் ” என்று கூறியுள்ளார், எனவே இந்த படத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ளார் என செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளது. நடிகர் விக்ரம் கமல் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்திருந்தார், அதன் பிறகு கமல் தயாரிப்பில் மேலும் ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். Loading…

Read More

பிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகைப்படம் உள்ளே !

பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்த படம். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது. அதில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தவர் நடிகை இந்துஜா. அவரது நடிப்புக்கு சமூக வலைத்தளங்களால் பாராட்டு குவிந்து வருகிறது. இவர் தற்போது பிகில் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்,அது தற்போது வைரல் ஆகிவருகிறது. Loading…

Read More

கைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் !

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான் கைதி, இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படம், இதிலேயே நல்ல இயக்குனர் என்ற பாராட்டை பெற்று விட்டார். கார்த்தியின் திரைப்பயணத்தில் கைதி படமும் வெற்றி படமாக அமைந்துள்ளது. இதுவரை சென்னையில் 12 நாள் முடிவில் ரூ.3.50 கோடி வசூலித்துள்ளதாம். உலகம் முழுவதும் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. கதைக்களத்தில் ஜெயித்துள்ள இப்படம் வரும் நாட்களில் நல்ல வசூலை எட்டும் என்கின்றனர். Loading…

Read More

ஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையா?பிகிலின் பிரமாண்ட சாதனை !

பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வரும் படம்.இப்படம் தமிழகம் தாண்டி வெளிமாநிலங்களிலும் வசூல் சாதனை செய்து வருகின்றது. இந்நிலையில் பிகில் உலகம் முழுவதும் ரூ 200 கோடி வசூலை கடந்துள்ளது.. இப்படம் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை தாண்டி உள்ளது. பிகில் 180 கோடி செலவில் எடுக்கப்பட்டது, தற்போதே 200 கோடியை தாண்டி வசூல் மலையில் உள்ளது, தளபதி விஜய்க்கு இது மூன்றாவுது திரைப்படம் 200 கோடி வசூல் சாதனையில். Loading…

Read More

இந்தியன் 2வில் புதிய திருப்பம் வெளிவந்த புகைப்படம் – புகைப்படம் உள்ளே!

இயக்குனர் சங்கரின் அடுத்த பிரமாண்ட படம் தான் இந்தியன் 2, உலகநாயகன் நடிப்பில் விறுவிறுப்பாக ஷூட்டிங் போபால் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதில் 2000 நடிகர்கள் கலந்து கொண்டு எடுக்கப்படும் ஒரு சண்டை காட்சிக்கு மட்டும் படக்குழு ரூ. 40 கோடி செலவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது . அதில் ஒரு புகைப்படத்தில் கமல் குதிரை ஓட்டிகொண்டிருக்கிறார். Loading…

Read More

கலக்கல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா போட்டோஷூட் – உற்சாகத்தில் ரசிகர்கள் !

முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக, சோலோ நாயகியாக பல படங்கள் கொடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். தீவாளி விருந்தாக வரும் பிகில் படத்தில் இவரும் உள்ளார். அவர் வேறு யாரும் இல்லை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான், இந்த நிலையில் நயன்தாரா ரீசென்ட் ஆகா எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை தற்போது காண்போம். Loading…

Read More

இதுவரை தளபதிக்கு கிடைக்காத ஓபனிங் – பிகில் மூலியமாக கிடைத்த புதிய சாதனை !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில். படம் வரும் 25ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. ப்ரீ பிசினஸில் மட்டும் படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது. இதன்மூலியமாக எந்த அளவுக்கு எதிர்ப்பார்ப்பு இருக்கிறது என புரிந்திருக்கும். விஜய் படங்களுக்கு கேரளாவில் பெரிய ஓபனிங் இருக்கும், அதேபோல் இம்முறை ஆந்திராவிலும் விஜய்க்கு பெரிய இடம் பிகில் முழியமாக கிடைத்துள்ளது. ஆந்திரா-தெலுங்கானா என இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து, பிகில் படம் கிட்ட தட்ட 650 ஸ்கிரீன்களில் வெளியாக இருக்கிறதாம். பிகில் படம் மூலம் தளபதிக்கு ஆந்திராவில் மிக பெரிய ஓபனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். Loading…

Read More