அதிக 100 கோடி படங்கள் கொடுத்த நடித்த யார் தெரியுமா? – லிஸ்ட் இதோ!

ajith-vijay-rajinikanth

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், விஜய் தான். இவர்கள் கையில் தான் பாஸ் ஆபிஸ் இருக்கிறது. கமெர்ஷியல் ரீதியாக இவர்களது படங்கள் செம ஹிட் அடிக்கும்.

தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் படங்கள் வெளியாகி இருக்கிறது, இதனால் இவர்களது ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

சினிமா பொறுத்தவரை தமிழ்நாட்டில் மிக பெரிய அளவில் வர்த்தகம் நடக்கும். இங்கே சினிமா ரசிகர்கள் மிகவும் அதிகம்

சரி இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி படங்கள் கொடுத்த நடிகர்களின் விவரங்களை பார்ப்போம்.

ரஜினி- எந்திரன், 2.0, பேட்ட, விஜய்- மெர்சல், சர்கார், அஜித்- விஸ்வாசம், பிரபாஸ்- பாகுபலி 2

Loading...