• Skip to primary navigation
  • Skip to content
  • Skip to primary sidebar
  • Skip to footer

Wetalkiess

Main navigation

  • முகப்பு
  • செய்திகள்
  • விமர்சனம்
  • கிசு கிசு
  • கேலரி
    • பட கேலரி
    • நடிகைகள்
    • நடிகர்கள்
    • வால்பேப்பர்
    • நிகழ்வுகள்
  • வீடியோ
    • டிரெய்லர்கள்
    • டீசர்
  • லைப் ஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • உலகம்
    • உறவுகள்
    • ஃபேஷன்
    • விளையாட்டு
  • News in English
  • April 22, 2018
சிம்பு-ஓவியா திருமணம் முடிந்துவிட்டதா?- அவர்களே வெளியிட்ட தகவல்

சிம்பு-ஓவியா திருமணம் முடிந்துவிட்டதா?- அவர்களே வெளியிட்ட தகவல்

January 12, 2018 by admin Leave a Comment

நடிகர்களில் பலர் திருமண வயதில் இருக்கின்றனர். அவர்களுக்கு எப்போது திருமணம் நடக்கும், யாருடன் செய்து கொள்வார்கள் என்பதையெல்லாம் அரிய ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.

அந்த லிஸ்டில் இருப்பது சிம்பு தான், இவருக்கு எப்போது திருமணம் என்று நிறைய கேள்விகள் வந்துவிட்டது. இதற்கு நடுவில் ஓவியா-சிம்பு காதல் என்றும் வதந்திகள் வந்தன.

இந்த நிலையில் ஓவியா பொங்கல் ஸ்பெஷலாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் போன் செய்த சிம்பு, நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமே முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார். ஆனால் நிகழ்ச்சியில் ஓவியாவுடன் இணைத்து வந்த தகவலுக்கு ஜாலியாக சிம்பு இப்படி பதில் கூறியிருக்கிறார் என்று தெரிகிறது.

நான்கு அஜித் படங்கள் இயக்கியவருடன் கைகோர்க்கும் சிம்பு?

நான்கு அஜித் படங்கள் இயக்கியவருடன் கைகோர்க்கும் சிம்பு?

January 11, 2018 by admin Leave a Comment

நடிகர் சிம்புவின் AAA படம் தோல்வியடைந்ததால் அடுத்து அவர் நடிக்கவுள்ள படங்களை தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையுடன் இருக்கிறார்.

இந்நிலையில் அவர் பிரபல இயக்குனர் சரணுடன் கைகோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் அஜித் நடித்த காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் போன்ற படங்களை இயக்கியவர் என்பது.குறிப்பிடத்தக்கது.

அவர் சமீபத்தில் சிம்புவுக்கு கதை கூறியுள்ளதாகவும், தற்போது இந்த படம் பற்றிய பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொங்கல் ரேஸிலிருந்து விலகி போன முக்கிய படம்!

பொங்கல் ரேஸிலிருந்து விலகி போன முக்கிய படம்!

January 11, 2018 by admin Leave a Comment

தமிழர் பண்டிகையான பொங்கலை முன்னிட்டு தமிழ் சினிமாவில் 4 முக்கிய படங்கள் ரிலீஸாக இருந்தது. இதில் சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம், விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச், பிரபு தேவா நடித்திருக்கும் குலேபகாவலி ஆகியன உறுதியாகிவிட்டது.

இதில் விஜய்காந்த் மகன் சண்முகவேல் நடித்திருக்கும் மதுரவீரன் படத்தை தற்போது தள்ளிவைத்துள்ளார்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பொங்கலை குறிவைத்து வெளியாக இருந்தநிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெரிய ஹீரோக்களின் படங்களால் இப்படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம். இதனால் படத்தை வரும் ஜனவரி 19 ல் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள்.

ரசிகர்கள் உருவாக்கிய விசுவாசம் ஃபஸ்ட் லுக்கிற்கே இப்படியா? அட்டகாசம் தாங்கல !!

ரசிகர்கள் உருவாக்கிய விசுவாசம் ஃபஸ்ட் லுக்கிற்கே இப்படியா? அட்டகாசம் தாங்கல !!

January 11, 2018 by admin Leave a Comment

அஜித்தின் விசுவாசம் பட அடுத்த தகவலுக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.பட பெயரை தாண்டி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை, இதனால் ரசிகர்களும் அண்மையில் எங்களுக்கு விசுவாசம் பட அடுத்த தகவல் வேண்டும் என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்தனர்.

ஆனால் படக்குழுவோ அறிவிப்பு வரும் என்று கூட கூறவில்லை. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் விசுவாசம் பட ஃபஸ்ட் லுக் ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளார்.

அந்த போஸ்டரில் அஜித் அணிந்திருந்த உடை தற்போது ரசிகர்களிடம் வைரல். அதே நிறத்தில் இருக்கும் அந்த உடையை இப்போது எல்லோரும் வாங்கி வருகிறார்கள்.

பிக் பாஸ் ஜூலி நடிக்கும் படத்தின் பெயரை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!

பிக் பாஸ் ஜூலி நடிக்கும் படத்தின் பெயரை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!

January 11, 2018 by admin Leave a Comment

ஜல்லிக்கட்டு புகழ் என்ற பெயரை தாண்டி பிக்பாஸ் புகழ் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் ஜுலி. இவர் அந்நிகழ்ச்சியால் எப்படிபட்ட மோசமான பிரச்சனைகளை சந்தித்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இவர் தொகுப்பாளினி என்பதை தாண்டி இப்போது நடிகையாக ஒரு புதிய படத்தில் அறிமுகமாகிறார். படம் நடிக்கிறார் என்ற தகவல் மட்டும் தான் வந்திருந்தது. இந்த நிலையில் கதைப்படி ஜுலி சமூக அக்கறை கொண்ட ஒரு பெண்ணாக ஜுலியானா என்ற பெயரிலேயே நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஜுலி நடிக்கும் இப்படத்திற்கு படக்குழு உத்தமி என்று பெயரிட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

கே.வி.ஆனந்தை தொடர்ந்து வெற்றிப்பட இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா

கே.வி.ஆனந்தை தொடர்ந்து வெற்றிப்பட இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா

January 8, 2018 by admin Leave a Comment

சூர்யா நடிப்பில் இந்த வாரம் தானா சேர்ந்த கூட்டம் படம் வரவுள்ளது. இப்படத்தின் மீது ஏற்கனவே மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஏனெனில் சொடுக்கு பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இப்படம் முடிந்த கையோடு அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா, அதற்கடுத்து மீண்டும் 24 படத்தின் இயக்குனர் விக்ரம் குமாருடன் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றாராம்.

மேடையில் ரஜினியை தாக்கிய கமல்- என்ன சொன்னார் தெரியுமா!

மேடையில் ரஜினியை தாக்கிய கமல்- என்ன சொன்னார் தெரியுமா!

January 8, 2018 by admin Leave a Comment

மலேசியாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது நட்சத்திர கலை நிகழ்ச்சி. இதில் ரஜினி, கமல், சூர்யா என பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் இருவரும் தங்கள் மனதில் தோன்றிய கருத்துக்களை பேசினர்.

மேலும், அரசியல் குறித்தும் மறைமுகமாக பேச, இதில் கமல் ஒரு படி மேலே சென்று ரஜினியை தாக்கியே பேசினார்.

கமல் பேசுகையில் ‘என்னை பேச வைத்து கொண்டிருக்கும், குரல் எல்லாம் மக்களின் குரல் தான். நீங்கள் தேட வேண்டியது தலைமையை அல்ல, திறமையை’ என அவர் மறைமுகமாக அரசியல் பன்ச் அடித்தார்.

சமீபத்தில் ரஜினி அரசியல் எண்ட்ரீ குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2.0, காலாவை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் அடுத்த பிரமாண்ட படம்?

2.0, காலாவை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் அடுத்த பிரமாண்ட படம்?

January 8, 2018 by admin Leave a Comment

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியலுக்கு வரவுள்ளதை அதிகாரப்பூர்வமாக் அறிவித்தார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ரஜினி தற்போது ஒரு அரசியல் சார்ந்த படம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியுள்ளாராம்.

இதனால், ரஞ்சித்திடம் மீண்டும் ஏதாவது அரசியல் கதை உள்ளதா? என்று கேட்டுள்ளாராம், அது மட்டுமின்றி ஷங்கரிடம் முதல்வன் 2 எடுக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

இன்னும் சில தினங்களில் இதுக்குறித்து முறைப்படி அறிவிப்பு வருமாம்.

உன் மூஞ்சியெல்லாம் காசு கொடுத்து படம் பார்த்தா எனக்குதான் அசிங்கம் – கொந்தளித்த சித்தார்த்

உன் மூஞ்சியெல்லாம் காசு கொடுத்து படம் பார்த்தா எனக்குதான் அசிங்கம் – கொந்தளித்த சித்தார்த்

January 8, 2018 by admin Leave a Comment

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி அதை உடைத்தெறிந்து அடுத்தக்கட்டத்துக்கு செல்ல முயற்சிப்பவர் சித்தார்த்.

சமீபத்தில் இவர் தயாரித்து நடித்த அவள் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை இணையத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளார்.

இதனால் திரையரங்கில் பார்க்காமல் விட்டவங்க இந்த தளத்தில் பாருங்க என்று டிவிட் செய்திருந்தார். அதற்கு ஒரு ரசிகர் தமிழ்ராக்கர்ஸ் எப்பவும் எங்களை கைவிட்டது இல்ல என்று ரிப்ளை செய்திருந்தார்.

இதற்கு உங்க மூஞ்சியெல்லாம் எங்க படம் காசு கொடுத்து பார்த்தா எங்களுக்கு தான் அசிங்கம்.. நீ பாரு என்று கோபமாக பதிலளித்துள்ளார்.

Tamilrockers yepavum engala Kai vittadhu Ila bro

— Johnson (@johnyson1993) January 7, 2018

Unga moonjiyellam yenga padam kaasu kuduthu paatha yengalukku dhaan asingam. You continue. Thanks. https://t.co/qLUGmeXZBf

— Siddharth (@Actor_Siddharth) January 7, 2018

  • « Previous Page
  • Page 1
  • Page 2
  • Page 3
  • Page 4
  • …
  • Page 749
  • Next Page »

Primary Sidebar

Tags

2.0 movie ajith anirudh ar murugadoss Atlee baahubali 2 bairavaa bigg boss oviya bigg boss tamil பிக் பாஸ் Dhanush director shankar gautham menon gv prakash jallikattu kabali kamal haasan keerthy suresh mersal Nayanthara oviya prabhas rajinikanth remo Samantha sasikala Simbu singam 3 Sivakarthikeyan Suriya tamil gossips thala57 thalapathy61 trisha Vijay vijay61 vijay sethupathi vikram vishal vivegam அஜித் தளபதி 61 பாகுபலி- 2 ரஜினிகாந்த் விஜய் விவேகம்

Wetalkiess +

Follow @WeTalkiess Tweets by WeTalkiess

Footer

Copyright ©2016 We Talkiess Powered By Mount Moriah Infotechs